*/ ஞான கண் ~ Shreevidyalayam

ஞான கண்


 



ஞான கண்






இல்லாததை இருப்பதாகவும்

நிகழாததை  நிகழ்ந்ததாகவும்

காட்சிப்படுத்தும் மனதின்

இயக்குவதால்

உள்ளதை உள்ளபடி காட்டும்

இருப்பை உணராது 

துயிலில்

விழிக்காதிருக்கிறது

ஞான கண்  !!!

No comments:

Post a Comment